இராசிபுரம்: மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி

62பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில், 70 வயது பூர்த்தி அடைந்த 23 மூத்த தம்பதியினருக்கு திருக்கோயில் சார்பாக சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, அரசின் நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி