ராசிபுரம்: நெருங்கிப்பழகியதால் பெண் தற்கொலை

0பார்த்தது
ராசிபுரம்: நெருங்கிப்பழகியதால் பெண் தற்கொலை
ராசிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த காமாட்சி (32) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பைக்கில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. இது தெரிந்த அம்மாசி குடும்பத்தினர் காமாட்சியை தெருவில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த காமாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காமாட்சியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் அம்மாசியின் மனைவி இந்திராணி (43) கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி