பிள்ளாநல்லூர் அருகே அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

407பார்த்தது
பிள்ளாநல்லூர் அருகே அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அருகே எஸ். நாட்டமங்கலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு வாசனைப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி