சேந்தமங்கலம்: காதல் ஜோடி தஞ்சம்

0பார்த்தது
சேந்தமங்கலம்:  காதல் ஜோடி தஞ்சம்
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வ பாரதி (24) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி (25) ஆகியோர் காதலித்து, திருப்பூர் கருப்பராயன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். காவல் ஆய்வாளர் சந்தியா இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், ஸ்ரீமதியை அவரது கணவர் செல்வ பாரதியுடன் அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி