பனந்தோப்பில் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை

631பார்த்தது
இராசிபுரம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் உள்ள திருநங்கைகளின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில், மே 16 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு பல்வேறு திரவங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் வழிபாடுகள் நடந்தன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி