நாமகிரிப்பேட்டையில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

2பார்த்தது
நாமகிரிப்பேட்டையில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை, நவம்பர் 8, சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இலவச முழு உடற் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி