இராசிபுரத்தில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம்

0பார்த்தது
இராசிபுரத்தில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி