ராசிபுரத்தில் நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு

0பார்த்தது
ராசிபுரத்தில் நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு
இராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை சாலையோர ஆலமரத்தின் கீழ் 13 நீா் நாரைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கால்நடைத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ராசிபுரம், ஆண்டகளூர்கேட் கோழி நோய் ஆய்வு கூட உதவி இயக்குநர் மணிவேல் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த நாரைகள் குறித்து கால்நடைத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி