தொப்பப்பட்டியில்: கோயில் ஆண்டு விழா பூஜை

1பார்த்தது
தொப்பப்பட்டியில்: கோயில் ஆண்டு விழா பூஜை
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டியில் உள்ள ஸ்ரீ பென்னா்சங்கா், பெரியகாண்டியம்மன் கோயில் ஆண்டு விழாவையொட்டி, முகூா்த்தக்கால் நடப்பட்டு விழா தொடங்கியது. நவ. 2-இல் விநாயகா், பொன்னா்சங்கா், பெரியகாண்டியம்மன் உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனா். பின்னா், கணபதி ஹோமம் செய்யப்பட்டு, உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டனா்.

தொடர்புடைய செய்தி