பிள்ளாநல்லூரில் கோவில் திருவிழா - வண்டி வேடிக்கை

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை (நவ. 13) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வேடமிட்டு ஊர்வலமாக பங்கேற்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி