பிள்ளாநல்லூரில் தீர்த்த குடம் ஊர்வலம்

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று தீர்த்த குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்த குடங்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி