வெண்ணந்தூர்: வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு

310பார்த்தது
வெண்ணந்தூர்: வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-1 வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். விமலா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். தேர்தல் பணிகளை அவர் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி