வெண்ணந்தூர்: நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

81பார்த்தது
வெண்ணந்தூர்: நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (01-06-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8: 30 மணி முதல் மதியம் 1: 30 மணி வரை வெண்ணந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.