வெண்ணந்தூர்: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பு

2பார்த்தது
வெண்ணந்தூர்: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பு
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவகுமார், தருமபுரி மாவட்டம், இண்டூர் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே. செல்வராஜூ வெண்ணந்தூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். புதிய ஆய்வாளருக்கு காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி