வெண்ணந்தூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா

0பார்த்தது
வெண்ணந்தூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ரூ. 33.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எம்பி ராஜேஷ்குமார் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். திமுக நிர்வாகிகள் துரைசாமி, விஜயபாஸ்கர், கருணாநிதி உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி