வெண்ணந்தூர்: உலக சைக்கிள் தினம் கொண்டாட்டம்

3பார்த்தது
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இளைஞர் மன்றம் மேம்பாட்டு நிகழ்ச்சி மற்றும் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், பத்திரப்பதிவு & வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் வெண்ணந்தூர் தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி