ஆண்டலூர்கேட் அருகே பணி புறக்கணிப்பு போராட்டம்

2பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள ஆண்டலூர்கேட்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இன்று மூன்றாவது நாளாக விரிவுரையாளர்கள் கருப்பு துணியும், கருப்பு பேஜ் அணிந்து பணி புறக்கணிப்பு செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி