பிள்ளாநல்லூரில் தவெக சார்பாக உலக பட்டினி தினம் அனுசரிப்பு

1பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் மே 28, 2026 அன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, பிள்ளாநல்லூர் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தவெக நிர்வாகிகள் வேலு பிரபாகரன் தலைமையில், கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :