திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

692பார்த்தது
திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று திருச்செங்கோட்டில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி