நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை உயர்வு

634பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை உயர்வு
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பண்ணையாளர்கள் முட்டை விலையை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஒரு முட்டை விலை 10 காசு உயர்ந்து 5 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முட்டை நுகர்வோர் அதிகரித்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி