சேந்தமங்கலம்: மின்வாரிய பணியாளர்.. மின்சாரம் தாக்கி பலி

57பார்த்தது
சேந்தமங்கலம்: மின்வாரிய பணியாளர்.. மின்சாரம் தாக்கி பலி
சேந்தமங்கலம் அருகே சிங்களக் கோம்பை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கலங்காணியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதை சரி செய்வதற்காக கார்த்திக் அங்கு மின்மாற்றி மின்சாரத்தை துண்டித்து விட்டு மின்கம்பத்தில் ஏறினார். மின் கம்பியில் வலது பார்த்துவிட்டு கீழே இறங்கும் போது மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி