கதிரா நல்லூர்: நடு ரோட்டில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டிய வாலிபர்

65பார்த்தது
புதுச்சேரி அருகே அமைந்துள்ள கதிரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபால் இவரது சகோதரர் மகன் குமரவேல் இருவர் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையால் குமரவேலை கோபால் என்பவர் சாலையில் வழிமறித்து சரமாரியாக வெட்டினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த குமரவேல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Job Suitcase

Jobs near you