நாமக்கல்: குண்டு மல்லிகை வரத்து அதிகரிப்பு

698பார்த்தது
நாமக்கல்: குண்டு மல்லிகை வரத்து அதிகரிப்பு
எருமைப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை விவசாயிகள் அதிக அளவில் விளைவித்த போதிலும், வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பறித்த பூக்களை நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய பகுதி சந்தைகளுக்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர். விளைச்சல் அதிகரித்திருந்தாலும், பூக்களின் விலை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி