நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

303பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் 2,664 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாநகராட்சியில் 860 பணியாளர்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உணவு வகைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி