நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் குறைந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பண்ணையாளர்கள் விலை உயர்வை கோரிய போதிலும், மற்ற மண்டலங்களில் விலை குறைவு மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை குறைவு காரணமாக முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று (பிப்ரவரி 27) 20 காசுகள் சரிந்து ரூ.4.80 ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.