நாமக்கல்: காவலர் மனைவி கழுத்தில் நகையை பறித்த மர்ம நபர்கள்

0பார்த்தது
நாமக்கல்: காவலர் மனைவி கழுத்தில் நகையை பறித்த மர்ம நபர்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே, பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்துச் செல்லச் சென்ற காவலர் மனைவி உமா ராணியிடம், அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி