கெட்டிமேடு பகுதியில் 8ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு

77பார்த்தது
கெட்டிமேடு பகுதியில் 8ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் கோனங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால் புதூர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 8ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி