அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் கல்லூரி காவலாளி பலி

3பார்த்தது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் கல்லூரி காவலாளி பலி
நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புது சத்திரம் அருகே ஏ கே சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணி, தனியார் கல்லூரியில் இரவு காவலராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணிக்குச் செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி