கழிவுநீர் தொட்டி கட்டுவதால் பெரும் பாதிப்பு பொதுமக்கள் மனு

141பார்த்தது
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள அழகு நகர் பகுதியில் நாமக்கல் மாநகராட்சி சார்பில் பெரிய கழிவுநீர் தொட்டி கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, தங்கள் பகுதியில் கழிவுநீர் தொட்டி கட்டக்கூடாது என்றும், அவ்வாறு கட்டினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி