நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதத்தகிரி முருகன் கோயிலில் இன்று மார்கழி 10ஆம் நாள் புதன்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.