எருமைப்பட்டி: 10 லட்சத்திற்கு ஆட்டு சந்தை வர்த்தகம்

63பார்த்தது
எருமைப்பட்டி: 10 லட்சத்திற்கு ஆட்டு சந்தை வர்த்தகம்
எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை அதிகாலை முதல் மாலை வரை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் இங்கு ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்தனர். நேற்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 10 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி