சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் இன்று வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. நாமக்கல், சேந்தமங்கலம், புதன் சந்தை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.