நாமக்கல்: துவங்கிய பலாப்பழ சீசன்

84பார்த்தது
நாமக்கல்: துவங்கிய பலாப்பழ சீசன்
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக விளங்கும் கொல்லிமலையாகும். இங்கு அதிக அளவு பலாப்பழம் மரங்கள் இருக்கும் காரணத்தால் விற்பனை அதிகரித்து உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பலாப்பழம் சீசன் தொடங்கியதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் முழு பலாப்பழத்தை வாங்கிச் செல்கின்றனர். ஒரு பழத்தின் விலை சுமார் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி