திருச்செங்கோடு: கொமதேக கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

57பார்த்தது
திருச்செங்கோடு: கொமதேக கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்செங்கோடு நகரத்தைச் சார்ந்த மாற்றுக் கட்சியினர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் இணைந்தார்கள். அனைவருக்கும் கட்சித் துணிவு அணிவித்து வாழ்த்தினார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you