நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் வழங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்களை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, அப்பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இது திருச்செங்கோடு நகராட்சியில் நடைபெற்றது.