பெங்களூர் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த லாரி திடீரென புதுச்சத்திரம் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த தக்காளி சாலை முழுவதும் சிதறியது இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் தக்காளிகளை எடுத்துச் சென்றனர்.