சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் கரிகாலன் இரண்டு பேரும் நேற்று இரவு அங்குள்ள சாலையோர கல்லில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அப்போது செல்லப்பன் என்பவர் அந்த வழியாக நடந்து செல்லும் போது அவரை வழி மறைத்து அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்தனர் இது குறித்து செல்லப்பன் சேந்தமங்கலம் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் இரண்டு பேரும் கைது செய்தனர்.