திருச்செங்கோடு - Thiruchengodu

திருச்செங்கோடு: சந்து மதுக்கடை அகற்ற தவெக சார்பாக மனு

இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் சந்து மதுக் கடைகள், லாட்டரி விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனையை கண்டறிந்து அகற்ற வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி (தவெக) சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெ. செந்தில்நாதன் அளித்த மனுவில், முதல்வர் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా