திருச்செங்கோடு 64 மூட்டைகள் பருத்தி ரூ. 1. 34 லட்சம் ஏலம்

0பார்த்தது
திருச்செங்கோடு 64 மூட்டைகள் பருத்தி ரூ. 1. 34 லட்சம் ஏலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர பருத்தி ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 64 பருத்தி மூட்டைகள் ரூ. 1.34 லட்சத்திற்கு விற்பனையாகின. இதில் பிடி ரகம் பருத்தி ரூ. 5400 முதல் ரூ. 7979 வரை விலை போனது.

தொடர்புடைய செய்தி