சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

363பார்த்தது
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் குமரமங்கலம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வள்ளிநாயகி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை வழங்கி, வளையல் அணிவித்து சிறப்பித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை வலியுறுத்தி இவ்விழா நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி