நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வைகாசி மாதம் விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு அரசினர் மருத்துவமனை இரத்த வங்கி, சங்கர் வெஜ் பாயிண்ட், தேவனாங்குறிச்சி அமுதவேர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் (10.06.2025) நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருச்செங்கோடு தெற்கு இரத்த வீதி சங்கர் வெஜ் பாயிண்ட் உணவகத்தில் நடைபெற உள்ளது.