மல்லசமுத்திரத்தில் ரூ. 4. 95 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

2பார்த்தது
மல்லசமுத்திரத்தில் ரூ. 4. 95 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6, 699 முதல் அதிகபட்சம் ரூ. 9, 699 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 5, 799 முதல் அதிகபட்சம் ரூ. 6, 499 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ. 4. 95 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி