சிறுமொளசி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

366பார்த்தது
சிறுமொளசி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், சிறுமொளசி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி பார்வையிட்டார். அவர் அங்குள்ள செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், மரக்கன்றுகள் நடும் பணியையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி