ஏமப்பள்ளி: நிழற்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

62பார்த்தது
ஏமப்பள்ளி: நிழற்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி, விட்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி