பொன்குறிச்சியில் வெங்காயம் பயிரிட்டு விவசாயிகள் ஆர்வம்

366பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பொன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் பரவலான மழையால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தற்போது வெங்காயம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி