நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள
்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்
மலை கோவிலில், பக்தர்களின் நலன் கருதி ரோப் கார் அமைப்பதற்கான இடம் குறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உ
றுப்பினர் ஈஸ்வரன், வருவாய்த்துறை
அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.