மல்லசமுத்திரம்: நெசவாளர்களிடம் அருண்ராஜ் வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
மல்லசமுத்திரம்: நெசவாளர்களிடம் அருண்ராஜ் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர் அருண்ராஜ், நேற்று மல்லசமுத்திரம் டவுன் பகுதிகளுக்கு உட்பட்ட குருக்கலாம்பாளையம், கோணங்கிபாளையம், நெசவாளர் காலனி, காளிப்பட்டி, அம்-மாப்பட்டி, மதுரை வீரன் தெரு, பாலிக்காடு, நாடார் தெரு, அம்-பேத்கர் நகர், சின்ன கொல்லப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். விசைத்தறி கூடங்களுக்குச் சென்ற அவர், நெசவாளர்களிடம் விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி