திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.