திருச்செங்கோட்டில் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் ஆய்வு

3பார்த்தது
திருச்செங்கோட்டில் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 அடுக்கு அரசு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திமுக செயலாளர் மூர்த்தி, நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி