திருச்செங்கோடு: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

71பார்த்தது
திருச்செங்கோடு: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி, அருந்ததியர் தெரு பகுதியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் குறைகளை மனுவாக பெற்றுக் கொண்டார். மேலும் உடன் எம்.பி. மாதேஸ்வரன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி